Welcome to our institute

This is Sample for Nagai Educationss, நாகை கல்வியியல் கல்லூரி மற்றும் நாகை ஆசிரியர் பயிற்சி நிறுவனம் ஆகியவை நாகை நகரில் (பாப்பாகோவில்) 2005ம் ஆண்டு முதல் இயங்கி வருகின்றன. தரமான ஆசிரியர்கள், சிறந்த பயிற்சி, விரிவான நூலகம் மற்றும் பயிற்சிக்கூட வசதிகள் ஆகியவற்றுடன் இந்த கல்வி நிறுவனங்கள் நாகை பகுதியில் சிறப்பான கல்விப்பணி ஆற்றி வருகின்றன. துவங்கிய வருடம் முதல் தொடர்ந்து நாகை நகரின் முன்னோடி கல்வி நிறுவனங்களாக திகழ்கின்றன இந்த நிறுவனங்கள். இரண்டாம் பட்டமளிப்பு விழா

Quick Connect

  • Download Application Form.
  • Join us now
    we offer
    1: B.Ed
    2: Teacher's training.
  • Connect with us for E learning material.


Nagai Educations

The second convocation function of the Nagai College of Education is scheduled on 9th July, 2010 at 4 pm in the college campus. Thiru.G.Balachandhran, IAS., Additional Secretary, ISRO, Department of Space has consented to be the Chief Guest of the function. . . . → Read More: இரண்டாம் பட்டமளிப்பு விழாநாகை கல்வியியல் கல்லூரியின் இரண்டாம் பட்டமளிப்பு விழா, ஜூலை ஒன்பதாம் தேதி மாலை 4 மணி அளவில் நடைபெறும். திரு.பாலச்சந்திரன், I.A.S., இந்திய விண்வெளி ஆய்வு கழகத்தின் இணைச்செயலர் தலைமை விருந்தினராக கலந்துகொள்கிறார்